நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலயத்தில் காட்சி தந்த ராஜநாகம்..!
இன்றைய தினம்( 21.06.2025)மாலை ஆலய வீதியில் காட்சிதந்த ராஜநாகம்.
திருவிழாவிற்கு முன் இவ்வாறான அதிசய காட்சிகள் நடப்பவை இவ் ஆலயத்தில் வழமையானதொன்றாகும்.