காட்டுத்தடிகளுடன் ஒருவர் கைது..!

காட்டுத்தடிகளுடன் ஒருவர் கைது..!

விஸ்வமடு பகுதியில் இருந்து கப்ரக வாகனத்தில் காட்டுத் தடிகளை அனுமதியின்றி வெட்டி கற்பக வாகனத்தின் மூலம் வேறு பகுதிக்கு கொண்டு செல்ல முற்பட்ட வாகனத்தின் சாரதி தர்மபுரம் போலீசாருக்கு அன்று 21.06.2025 கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைவாக வீதி சோதனையின் மூலம் அன்று 20.06.2025 இரவு கைது செய்யப்பட்டுள்ளார் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் அன்றைய தினம் 21.06.2025கிளிநொச்சி நீதிமன்றம் முட்படுத்தப்பட்ட பொழுது தமது குற்றத்தினை ஒப்புக்கொண்டது அமைவாக பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார் இச்சம்பவம் தொடர்பாக தருமபுர போலீசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

Recommended For You

About the Author: admin