நுவரெலியாவில் விபத்து..!

நுவரெலியா – உடபுஸ்ஸல்லாவ வீதியில் ஹல்கிரானோயா பகுதியில் உள்ள தேயிலை தொழிற்சாலைக்குச் சொந்தமான டிராக்டரில் இன்று (19) இடம்பெற்ற விபத்தில் மூன்று பேர் காயமடைந்து நுவரெலியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Recommended For You

About the Author: admin