திருகோணமலையிலும் எரிபொருளுக்கான வரிசை ஆரம்பம்..!
லிங்க நகர் ஐஓசி மற்றும் பஸ் நிலையம் எரிபொருள் நிரப்பு நிலையம் முன்பாக மக்கள் வரிசையில்.
ஏனைய எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் இல்லை.