காத்தான்குடி பிரதேச செயலகத்தின் புதிய பிரதேச செயலாராக ஏறாவூர் பிரதேச செயலாளராகக் கடமையாற்றும் திருமதி நிஹாறா மஹ்ஜூத் நியமிக்கப்பட்டுள்ளார்.
இவருக்கான கடிதம் நேற்று (25) சனிக்கிழமை வழங்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 03.02.2025ம் திகதியன்று புதிய பிரதேச செயலாளர் கடமைகளைப் பொறுப்பேற்கவுள்ளார்.