மட்டக்களப்பு பிரதேசத்தில், நள்ளிரவில்16 அடி முதலை மடக்கிப் பிடிக்கப்பட்டுள்ளது.
கால்நடைகளை வேட்டையாடி வந்த முதலையே மக்களால் இவ்வாறு பிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.