நீர்வரத்து அதிகமானால் மேலும் கதவுகள் திறக்கப்படலாம். எனவே, இரணைமடுக் குளத்தின் கீழ்ப்பகுதிகள் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்..
தகவல்:
மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு,
கிளிநொச்சி.