நிந்தவூர் அல்-மதீனாவின் தொடரும் கபடி வரலாற்று சாதனைகள்

எமது நிந்தவூர் அல்-மதீனா மகா வித்தியாலயத்தின் 20 வயதுப் பிரிவு கபடி அணியினர் கடந்த 04,05,06.10.2024 கேகாலை வித்தியாலய உள்ளக விளையாட்டரங்கில் நடைபெற்ற பாடசாலைகளுக்கிடையிலான தேசியமட்ட கபடி போட்டியில் மூன்றாம் இடம் வென்று வெண்கல பதக்கத்தை சுவீகரித்துக்கொண்டனர்.

அல்ஹம்துலில்லாஹ்
வெற்றி பெற்ற மாணவர்களை வாழ்த்துவதோடு
இதற்காக அம்மாணவர்களை பயிற்றுவித்து வழிப்படுத்திய
*In charge Teacher*
MS.Mohamed Kabeer
Mohamed Irfath
*Head Coaches*
S.Mohamed Ismath Teacher
MT.Aslam Saja Coach ஆகியோர்களுக்கும்
ஏனைய உடற்கல்வி ஆசிரியர்கள், விளையாட்டு பயிற்றுவிப்பாளர்கள்,
FM.Nazeem
NM.Nifras மற்றும் பயிற்சி வழங்கிய பாடசாலை அணியின் முன்னாள் கபடி வீரர்கள்
ஆகியோர்களுக்கும்
அம் மாணவர்களின் பெற்றோருக்கும்
நலன் விரும்பிகளுக்கும் எமது மதீனியன் சமூகம் சார்பாக
பாடசாலையின் முதல்வர் MH.அப்துல் றாபிஉ (SLPS-1) அவர்கள் நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கின்றார்.

Recommended For You

About the Author: admin