எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் பெண் வேட்பாளராக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மாமனிதர் அமரர் ரவிராஜின் துணைவியார் சசிகலா ரவிராஜ் போட்டியிடவுள்ளார்.
இந்நிலையில் பாராளுமன்ற தேர்தலுக்கான வேட்புமனுவில் 07-10-2024 அன்றைய தினம் அவர் கையெழுத்திட்டார்.