தமிழ் அரசுக் கட்சியின் யாழ்ப்பாண மாவட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது

தமிழ் அரசுக் கட்சியின் யாழ்ப்பாண மாவட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பெற்றுள்ளது

தமிழ் அரசுக் கட்சியின் யாழ்ப்பாணம் வேட்பாளர் பட்டியல் இறுதி செய்யப்பட்டு முழுமையாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நவம்பர் மாதம் 14 ஆம் திகதி உடம்பெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ் அரசுக் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களைத் தேர்வு செய்யும் 11 பேர் கொண்ட தேர்வுக் குழு வவுனியாவில் கூடு ஆராய்ந்து பட்டியலை இறுதி செய்து வருகின்றது.

இதற்கமைய யாழ்ப்பாணம் மாவட்டத்தில் எம்.ஏ.சுமந்திரன், சி.சிறிதரன், ச.சுகிர்தன், தி.பிரகாஸ், கிருஸ்ணவேனி சிறீதரன், இ.ஆனல்ட், கே.சயந்தன், சி.இளங்கோவன், சுரேக்கா சசீந்திரன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக கட்சியின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்

Recommended For You

About the Author: admin