பாரதி கண்ணம்மா வெண்பாவா இது?

நிகழ்ச்சித் தொகுப்பாளினியாக இருந்து, பின்னர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பாரதி கண்ணம்மா தொடரில் வெண்பா என்ற வில்லி கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் மக்களிடையே பிரசித்தி பெற்றார் நடிகை ஃபரினா.

தொடர்ந்து சில நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட இவர், தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் கலந்து சிறப்பித்து வருகிறார்.

இந்நிலையில் இவர் அண்மையில் எடுத்துக்கொண்ட போட்டோஷூட் புகைப்படங்கள் வெளியாகி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

இது குக் வித் கோமாளி ஃபரீனாவா? எனக் கேட்கத் தூண்டும் அளவுக்கு புகைப்படங்கள் அமைந்திருக்கின்றன.

iy
ljl
o[j[

Recommended For You

About the Author: admin