புஷ்பா 2 தி ரூல் ‘The Couple Song’

அல்லு அர்ஜூன், ராஷ்மிகா மந்தனா இணைந்து நடித்துள்ள புஷ்பா 2 திரைப்படம் எப்போது ரிலீஸாகும் என எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் இரசிகர்கள்.

இந்நிலையில் அவ்வப்போது திரைப்படம் குறித்த அப்டேட்டுகள் வெளிவரும்.

அண்மையில் இத் திரைப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிளான ‘புஷ்பா புஷ்பா’ பாடலின் வரிகளை உள்ளடக்கிய வீடியோ வெளியானது.

தற்சமயம் இதன் இரண்டாவது பாடலான ‘The couple song’ எதிர்வரும் 29ஆம் திகதி காலை 11 மணி 7 நிமிடத்துக்கு வெளியாகும் என்பதை படக்குழு அறிவித்துள்ளது.

இதனை வித்தியாசமான முறையில் படத்தின் ஹீரோயினான ராஷ்மிகா மந்தனா மூலம் வீடியோவாக வெளியிடப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: admin