‘புஷ்பா 2 தி ரூல்’ செகண்ட் சிங்கிள்’: நாளை

அல்லு அர்ஜூன், ராஷ்மிகா மந்தனா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் புஷ்பா 2.

இந்நிலையில் இத் திரைப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிளான ‘புஷ்பா புஷ்பா’ கடந்த மாதம் வெளியானது.

தற்போது இதன் செகண்ட் சிங்கிளான ‘ஸ்ரீவள்ளி’ நாளை 11.07க்கு வெளிவரும் என்பதை படக்குழு அறிவித்துள்ளது.

Recommended For You

About the Author: admin