இலங்கை அணி டெஸ் தொடரை கைப்பற்றியது

பங்களாதேஷ் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 192 ஓட்டங்களால் வெற்றிபெற்று தொடரை கைப்பற்றியுள்ளது.

இதன்மூலம் இரண்டு போட்டிகள் கொண்ட தொடரை 2-0 என்ற கணக்கில் இலங்கை அணி தொடரை கைப்பற்றியுள்ளது.

இந்த வெற்றியுடன் உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் இலங்கை அணி நான்காம் இடத்திற்கு முன்னேறியுள்ளது.

Recommended For You

About the Author: admin