ரி20 உலகக்கிண்ண தொடரில் இருந்து இங்கிலாந்து அணி வீரர் விலகல்

T20 உலகக்கிண்ண கிரிக்கட் தொடரிலிருந்து விலகுவதாக இங்கிலாந்து அணி வீரர் பென் ஸ்டோக்ஸ் (Ben Stokes) அறிவித்துள்ளார்.

அனைத்து கிரிக்கெட் போட்டிகளிலும் சகலதுறை வீரராக பங்களிப்பை வழங்க எதிர்பார்த்துள்ளதால், IPL மற்றும் T20 உலகக்கிண்ண கிரிக்கட் தொடரிலிருந்து விலகுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: admin