ஸ்ரீலங்கா டெலிகொமுக்கு புதிய பணிப்பாளர் சபை நியமனங்கள்

இலங்கை அரசாங்கத்தின் சார்பில் நியமிக்கப்பட்டுள்ள தற்போதைய உறுப்பினர்களுக்குப் பதிலாக ஸ்ரீலங்கா டெலிகொமுக்கு புதிய பணிப்பாளர் சபை நியமிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பணிப்புரையின் கீழ் இந்த நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.

புதிதாக நியமிக்கப்பட்ட உறுப்பினர்கள் வருமாறு;

  • ஏ.கே.டி.டி.டி. அரந்தரா – தலைவர்
  • கலாநிதி கே.ஏ.எஸ். கீரகல – உறுப்பினர்
  • சட்டத்தரணி தினேஷ் விதானபத்திரன – உறுப்பினர்
  • பேராசிரியர் கே.எம்.லியனகே – உறுப்பினர்
  • கலாநிதி டி.எம்.ஐ.எஸ். தஸாநாயக்க – உறுப்பினர்
  • சதுர மொஹொட்டிகெதர – கருவூல பிரதிநிதி

Recommended For You

About the Author: admin