வியாபார நடவடிக்கை இலங்கை மத்திய வங்கி முக்கிய அறிவிப்பு

பொது மக்களின் நலன் மற்றும் பாதுகாப்பினை கருத்திற் கொண்டு, இலங்கை மத்திய வங்கி (CBSL) விசேட அறிவிப்பொன்றை விடுத்துள்ளது.

அந்த அறிவிப்பில் இலங்கை மத்திய வங்கி, வணிக நடவடிக்கைகளுக்கு தனிப்பட்ட வங்கிக் கணக்குகளைப் பயன்படுத்துவதால் ஏற்படும் அபாயங்கள் குறித்து பொது மக்களுக்கு எச்சரித்துள்ளது.

வியாபாரக் கொடுக்கல் வாங்கல்களுக்காக தனிப்பட்ட கணக்குகளை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள இலங்கை மத்திய வங்கி, வணிகத்தில் ஈடுபட்டுள்ள பொதுமக்கள் தங்கள் வணிக பரிவர்த்தனைகளுக்கு தனியான வங்கிக் கணக்குகளைப் பயன்படுத்துமாறு அறிவுறுத்தியுள்ளது.

yarlvasal

Recommended For You

About the Author: admin