தங்க விலை குறைந்தது

தங்கத்தின் விலை இன்று (01) குறைந்துள்ளது.

அதன்படி இன்று (01) 24 கரட் தங்கத்தின் விலை 183,000 ரூபாவாகவும், 22 கரட் தங்கத்தின் விலை 168,000 ரூபாவாகவும், 21 கரட் தங்கத்தின் விலை 160,000 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

Recommended For You

About the Author: admin