புதிய துப்பாக்கியை வடிவமைத்த கல்கி

பிரபாஸ் நடிப்பில் உருவாகி வரும் ‘கல்கி 2898- ஏடி’ திரைப்படத்தில் புதிய வடிவிலான துப்பாக்கியை படக்குழு வடிவமைத்துள்ளது.

இது குறித்து படக்குழு காணொளி ஒன்றை பகிர்ந்து அறிவித்துள்ளது.

துப்பாக்கியை வடிவமைப்பது குறித்தும் அதன் தயாரிப்பு குறித்தும் காணொளியில் காண்பிக்கப்படுகின்றது.

மேலும், இந்த காணொளியில் படக்குழு ரசிகர்களுக்கு புத்தாண்டு வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளனர்.

Recommended For You

About the Author: admin