58 வயதில் 3-வது பட்டம் பெற்ற நடிகர்

தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக இருப்பவர் முத்துக்காளை (58) இவர் தற்போது இளங்கலை தமிழ் இலக்கியத்தில் (B.lit) முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்று பட்டம் வென்றுள்ளார்.

இது முத்துக்காளையின் மூன்றாவது பட்டமாகும். முன்னதாக, கடந்த 2017-ம் ஆண்டு தமிழ்நாடு திறந்த நிலைப் பல்கலைகழகத்தில் (TAMIL NADU OPEN UNIVERSITY) பி.ஏ. வரலாறு படிப்பில் தேர்ச்சி பெற்றார்.

தொடர்ந்து 2019-ம் ஆண்டு எம்.ஏ தமிழ் படித்தவர் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்று பட்டம் வென்றிருந்தார்.

Recommended For You

About the Author: admin