வெளியீட்டுக்கு தயாராகும் அயலான்

அயலான் படத்திற்காக இசைப்புயல் ஏ.ஆர் ரஹ்மான் இசை அமைத்திருக்கும் ‘அயலா அயலா’ என்ற பாடல் 20ம் திகதி புதன் கிழமை வெளியாகவுள்ளது.

இதனை இயக்குநர் ரவிக்குமார், ஏஆர் ரஹ்மான் இருவரும் தங்களது சமூக வலைத்தள பக்கங்களில் அறிவித்துள்ளனர்.

அயலான் செகண்ட் சிங்கிள் குறித்து பதிவிட்டுள்ள ஏ.ஆர் ரஹ்மான், இந்தப் பாடலை ரெக்கார்ட் செய்யும் போது வித்தியாசமாக உணர்ந்தேன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அதேபோல் அயலான் படக்குழு வெளியிட்டிருக்கும் புதிய போஸ்டரும் வைரலாகியுள்ளது.

மேலும், அயலான் திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: admin