நடிகர் KPY பாலா கை விரல்கள் முறிவு

நகைச்சுவை நடிகர்பாலா கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி மூலம் பிரபலமானார்.

பின்னர் சினிமாவில் நடிக்க தொடங்கிய அவர்

அண்மையில் சென்னையில் மிக்ஜாம் புயல் வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து தனது சொந்த பணம் ரூ.2 லட்சத்தை, 200 குடும்பங்களுக்கு பிரித்து கொடுத்தார்.

இதோடு மேலும் சில உதவுகளையும் அவர் செய்தது நெகிழ்ச்சியடைய வைத்தது.

இந்நிலையில் தனது கை விரல்கள் உடைந்து விட்டதாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளார்.

அதில் “மனம் நிறைந்தது, விரல் உடைந்தது, நன்றி” என்று உருக்கமாக பதிவிட்டுள்ளார். அவரது பதிவின் கீழ் நீங்கள் விரைவில் குணமடைய வேண்டும் என்று பலரும் பதிவுகளை போட்டு வருகின்றனர்.

Recommended For You

About the Author: admin