வெளியானது கரவாலி திரைப்படத்தின் மிரட்டல் போஸ்டர்

கரவாலி படத்தின் மிரட்டலான போஸ்டர் வெளியாகி வைரலாகி வருகின்றது.

‘அம்பி நீங்கே வயசாய்தோ’ திரைப்படத்தை இயக்கியதன் மூலம் பிரபலம் அடைந்த குருதத்தா கனிகா இயக்கும் திரைப்படம் ‘கரவாலி’.

இந்த படத்தில் பிரஜ்வல் தேவராஜ் முதன்மை வேடத்தில் நடித்துள்ளார்.

இந்நிலையில் ‘கரவாலி’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

இந்த போஸ்டரில் பிரஜ்வல் தேவராஜ் இதுவரை பார்த்திராத கதாபாத்திரத்தில் தோன்றியுள்ளார்.

இதனை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.

Recommended For You

About the Author: admin