கூகுள் மேப்ஸில் புதிய அம்சங்கள்: லொக்கேஷன் History delete

கூகுள் மேப்ஸின் புதிய அப்டேட்கள் பயனர்களுக்கு மிகவும் உதவக்கூடிய வகையில் அமைந்துள்ளது.

Undevice லொக்கேஷன் History மற்றும் Timeline கிரியேஷன் உள்பட பல வசதிகள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளதோடு ப்ளூ டாட் வசதியிலும் மேம்படுத்தல் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, லொக்கேஷன் History, directions, searches, and visits ஆகியவைகளை எளிதில் டெலிட் செய்யலாம் எனக் கூறியுள்ளது.

லொக்கேஷன் History ஆப்ஷன் enable செய்திருந்தால் அதன் டைம்லைன் விவரங்களை கிளவுடில் சேமிப்பதற்கு பதிலாக செல்போனின் ஆஃப்லைனில் சேமித்துக் கொள்ள முடியும்.

 

Recommended For You

About the Author: admin