சிவாஜி கணேசன் வீட்டு மருமகனான மார்க் ஆண்டனி இயக்குநர்!

நடிகர் பிரபுவின் மகள் ஐஸ்வர்யாவுக்கும், இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரனுக்கும் இன்று

கோலாகலமாகத் திருமணம் நடைபெற்றுள்ளது.

திரிஷா இல்லேன்னா நயன்தாரா, மார்க் ஆண்டனி போன்ற திரைப்படங்களை இயக்கியவர் மார்க் ஆண்டனி.

இவர் அடுத்ததாக நடிகர் அஜித்குமாரை வைத்து படம் இயக்கவுள்ளார்.

ஆதிக்கும், சிவாஜி கணேசனின் பேத்தியும், நடிகர் பிரபுவின் மகளுமான ஐஸ்வர்யாவும் காதலித்து வருவதாகத் தகவல்கள் வெளியான இந்த நிலையில் இருவருக்கும் இன்று சென்னையில் கோலாகலமாகத் திருமணம் நடைபெற்றுள்ளது.

இந்த திருமணத்தில் நடிகர் அஜித்குமாரின் குடும்பத்தார், நடிகர் விஷால் உள்ளிட்ட திரையுலக பிரபலங்களும் அரசியல் பிரமுகர்களும் கலந்துக் கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள்.

Recommended For You

About the Author: admin