புதிய சதொச விற்பனை நிலையமொன்று மஸ்கெலியா நகரில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இன்று (08) காலை மஸ்கெலிய பிரதான வீதியில் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திசாநாயகவினால் சதொச விற்பனை நிலையமொன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.
பல ஆண்டுகளாக குறித்த பிரதேசத்தில் சதொச விற்பனை நிலையமொன்று இல்லாதிருந்தமை குறிப்பிடத்தக்கது.