இலங்கை மத்திய வங்கி இன்றைய தினம் வெள்ளிக்கிழமை (10.11.2023) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தினை வெளியிட்டுள்ளது.
அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை 332.77 ரூபாயாகவும் கொள்வனவு விலை 322.40 ரூபாயாகவும் பதிவாகியுள்ளது.
அதைப்போன்று ஸ்ரேலிங் பவுண்ட் ஒன்றின் விற்பனை விலை 408.57 ரூபாய் மற்றும் கொள்வனவு விலை 393.01ரூபாயாகும்.
யூரோ ஒன்றின் விற்பனை விலை 357.24 ரூபாய் எனவும் கொள்வனவு விலை 342.33 ரூபாய் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.