தேசிய தொழில் தகைமை சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

தேசிய தொழில் தகைமை சான்றிதழ் வழங்கும் வைபவம் ( NVQ Certificate Awarding Ceremony ) 14. 11. 2023

இலங்கை தொழிற்பயிற்சி அதிகார சபையில் தொழிற்கல்வியினை நிறைவு செய்த பயிலுனர்களிற்கான NVQ சான்றிதழ் வழங்கும் வைபவம் எதிர்வரும் 14. 11. 2023 (செவ்வாய்க்கிழமை ) அன்று காலை 08. 30 மணிக்கு யாழ்ப்பாணம் கலாசார மையத்தில் நடைபெறவுள்ளது.

இதில் பல துறைகளில் தொழிற் பயிற்சிகளை முடித்த 500 பேர் NVQ சான்றிதழ்களை பெறவுள்ளனர்.

Recommended For You

About the Author: S.R.KARAN