” ஆகம வழிபாடும் சைவ வாழ்வும் ” சிறப்புச்சொற்பொழிவு

ஈவினை நாகதம்பிரானில் சிறப்புச்சொற்பொழிவு இடம்பெற்றது.
************
யாழ்ப்பாணம் ஈவினை அன்னமார் வைரவப்பெருமான் நாகதம்பிரான் ஆலயம்
நாகதம்பிரான் வருடாந்த பொங்கள் உற்சவத்தை முன்னிட்டு சிறப்புச்சொற்பொழிவு ஆலயப் பிரதான மண்டபத்தில் நேற்றைய தினம் 26.09.2023 செவ்வாய்க்கிழமை மாலை 6.30 மணிக்குச் சிவநெறிப் பிரகாசர் சமயஜோதி கதிர்காமன் நிஜலிங்கம் அவர்களின் ஒழுங்கமைப்பில் இடம்பெற்றது. அந்தவகையில் சொற்பொழிவினை சைவப்புலவர் செ. த. குமரன் அவர்கள் ” ஆகம வழிபாடும் சைவ வாழ்வும் ” என்னும் விடயப்பொருளில் ஆன்மிகவுரை ஆற்றினார்.

Recommended For You

About the Author: S.R.KARAN