கடற்றொழில் அமைச்சின் கீழ் உள்ள நெக்டா நிறுவனத்தின் புதிய தலைவராக விஜயரட்ண அவர்கள் இன்றைய தினம் நியமிக்கப்பட்டுள்ளார்.
அவருக்கான நியமனக்கடிதத்தினை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடமிருந்து இன்று பெற்றுக் கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.