தயாசிறி பதவி நீக்கம்

ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து தயாசிறி ஜயசேகர நீக்கப்பட்டுள்ளார். எனினும் அவரது பதவி நீக்கத்திற்கான காரணம் வெளியாகவில்லை.

அதற்கமைய அவரின் பதவிக்கு சரத் ஏக்கநாயக்க நியமிக்கப்பட்டுளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுதந்திரக்கட்சியின் 72 ஆவது தேசிய மாநாடு அண்மையில் இடம்பெற்ற நிலையில் தயாசிறி ஜயசேகர நீக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: webeditor