இந்திய இழுவைப் படகுகளின் அத்துமீறல்களைக் கண்டித்தும் இரு நாட்டு மீனவர்கள் பிரச்சினைக்குத் தீர்வுகாண வேண்டிய கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பாராமுகமாக செயற்படுகிறார் என்று குற்றம்சாட்டி யாழ். மாவட்ட செயலகத்தை முற்றுகையிட்டு கடற்றொழிலாளர்கள் போராட்டம்.
இதேவேளை யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் அ. சிவபாலசுந்தரனிடம் மகஜர் கையளிக்கப்பட்டது.