இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (25.08.2023) நாணய மாற்று விகிதத்தினை வெளியிட்டுள்ளது.
அடிப்படையில் அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை ரூபா 317.8017 ஆகவும் விற்பனை விலை ரூபா 329.6392 ஆகவும் பதிவாகியுள்ளது.
அத்தோடு யூரோ ஒன்றின் கொள்வனவு விலை ரூபா 341.4455 ஆகவும் விற்பனை விலை ரூபா 357.4611 ஆகவும் பதிவாகியுள்ளது.