பாலம் இடிந்து விழுந்ததில் 17 பேர் உயிரழப்பு!

இந்தியாவின் மிஸோரம் மாநிலத்தில் நிர்மாணிக்கப்பட்டு வந்த ரயில் பாலமொன்று இடிந்ததால் குறைந்தபட்சம் 17 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அய்ஸாவல் நகரிலிருந்து 21 கிலோமீற்றர் தூரத்தில் இன்று காலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவத்தின் போது அப்பகுதியில் 35-40 தொழிலாளர்கள் இருந்தனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Recommended For You

About the Author: webeditor