கடந்த இரண்டு வாரங்களுடன் ஒப்பிடுகையில் இலங்கை சந்தையில் 22 கரட் தங்கத்தின் ஒரு பவுண் விலை ஏறக்குறைய 8000 ரூபா வரை குறைந்துள்ளதாக தங்க உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இன்றைய தங்க விலை விபரம் வருமாறு,
தங்கம் அவுன்ஸ் – ரூ.611,266.00
24 கரட் 1 கிராம் – ரூ.21,570.00
24 கரட் 8 கிராம் (1 பவுண்) – ரூ.172,500.00
22 கரட் 1 கிராம் – ரூ.19,780.00
22 கரட் 8 கிராம் (1 பவுண்) – ரூ.158,200.00
21 கரட் 1 கிராம் – ரூ. 18,880.00
21 கரட் 8 கிராம் (1 பவுண்) – ரூ.151,000.00