உலக சந்தையில் இன்றைய தினம் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை இலங்கை ரூபாவின் படி 643,851 ரூபாவாக பதிவாகியுள்ளது.
இலங்கையில் கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை அதிகரித்த நிலையில் இன்றைய தினம் தங்கத்தின் விலை சடுதியாக அதிகரித்துள்ளது.
இன்றைய தினம் 24 கரட் தங்கப் பவுண் ஒன்று 181,700 ரூபாவாக பதிவாகியுள்ளது.
மேலும், 22 கரட் தங்கப் பவுண் ஒன்று 166,650 ரூபாவாக பதிவாகியுள்ளது.