பாலின் விலை 20 ரூபாவால் அதிகரிப்பு

ஒரு லீற்றர் பாலின் விலை 20 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

பால் உற்பத்தியாளர்களை ஊக்குவிக்கும் நோக்கில் இந்த விலை அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டது.

தற்போது ஒரு லீற்றர் பால் 140 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், கடந்த முதலாம் திகதி முதல் 160 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக மில்கோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

Recommended For You

About the Author: admin