வேடதாரி அரங்கிற்கான இதழ் -07 வெளியீடு

புத்தாக்க அரங்கத்தின் வெளியீடாக எஸ்.ரி.குமரன் எஸ்.ரி.அருள்குமரன் ஆகியோரை பிரதம ஆசிரியர்களாகக் கொண்ட வேடதாரி (அரங்கிற்கான இதழ் -07) வெளிவந்துள்ளது.

மூத்த நாடகவியலாளர் கலாபூஷணம் வ.ஏழுமலைப்பிள்ளை அவர்களின் சிறப்பிதழாக வெளிவந்துள்ள இவ் சஞ்சிகையின் உள்ளே பேராசிரியர் அ.இராமசாமி ,பேராசிரியர் சி.மௌனகுரு , கலாநிதி சி.ஜெயசங்கர் , உடுவிலூர் கலா ,பா.பிரதர்சினி, எஸ்.ரி.குமரன் , எஸ்.ரி.அருள்குமரன் ஆகியோரது ஆக்கங்கள் இடம்பெற்றுள்ளன.

Recommended For You

About the Author: S.R.KARAN