யாழுக்கான நேரடி ரயில் சேவை 5 மாதங்களுக்கு இல்லை

கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்துக்கான நேரடி ரயில் சேவை 5 மாதங்களுக்கு இடைநிறுத்தப்படவுள்ளது.

போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன இதனை நாடாளுமன்றில் தெரிவித்தார்.

Recommended For You

About the Author: admin