கத்தார் அல் பிடா பூங்காவில் செல்லப்பிராணிகளுக்குத் தடை

கத்தார் அல் பிடா பூங்காவில் செல்லப்பிராணிகளுக்குத் தடை

கத்தாரின் பிரபலமான அல் பிடா பூங்காவில் (Al Bidda Park) நாய்கள் உள்ளிட்ட செல்லப்பிராணிகளைக் கொண்டுவருவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதாகப் பூங்கா நிர்வாகம் உறுதிப்படுத்தியுள்ளது.

பூங்காவிற்கு வருகை தரும் அனைவருக்கும் பாதுகாப்பான, ஆரோக்கியமான மற்றும் வசதியான சூழலைப் பேணும் நோக்கில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Recommended For You

About the Author: admin