“நவம்பர் 3: டிரம்புக்கு பெரும் சோதனை!” – அமெரிக்க காங்கிரஸ் யார் கையில்? அமெரிக்காவில் நவம்பர் 3 அன்று இடைக்காலத் தேர்தல் (Midterm Elections) நடைபெறுகிறது! டிரம்ப் நேரடியாகப் போட்டியிடவில்லை. ஆனாலும், அவரது அடுத்த 2 ஆண்டு ஆட்சியின் தலைவிதியை இந்தத் தேர்தலே தீர்மானிக்கப்... Read more »
பாகிஸ்தான் இராணுவ தளம் மீது தாக்குதல் நடத்தியதாக ஆப்கானிஸ்தானின் தாலிபான் அரசு அறிவித்துள்ளது. பாகிஸ்தான் பாதுகாப்பு படையினர் ஆப்கானிஸ்தான் எல்லை பகுதிகளில் நேற்று முன்தினம் டிரோன் தாக்குதல்களை நடத்தினர். ஆப்கானிஸ்தானின் எல்லை மாகாணமான பக்திகாவில் 4 டிரோன் தாக்குதல்கள் நடந்தேறின. இதில் 4 பேர்... Read more »
பிரான்ஸில் அதிகரிக்கும் வேலையில்லாத் திண்டாட்டம்! 34 இலட்சத்தைக் கடந்த வேலை தேடுபவர்களின் எண்ணிக்கை! பிரான்ஸில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடி காரணமாக வேலையில்லாத் திண்டாட்டம் மீண்டும் அதிகரித்து வருவதாக அரசுத் தரவுகள் தெரிவிக்கின்றன. France Travail அமைப்பு வெளியிட்டுள்ள தகவலின்படி, 2026-ஆம் ஆண்டின் மூன்றாம்... Read more »
பிரான்ஸில் பிறப்பு விகிதம் தொடர்ந்து சரிவு!! முதியோர் எண்ணிக்கை அதிகரிப்பதால் எதிர்காலத்திற்கு புதிய சவால்! பிரான்ஸில் பிறப்பு விகிதம் குறைந்து வருவதும் முதியோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதும் நாட்டின் எதிர்காலப் பொருளாதாரம் மற்றும் சமூக நலத்துறைக்கு முக்கிய சவாலாக உருவெடுத்துள்ளன. அண்மைய ஆண்டுகளில் குழந்தைகள்... Read more »
வெளிநாட்டு ஊழியர்களுக்கு நற்செய்தி – விதிகளைத் தளர்த்திய டென்மார்க் – டிசம்பர் முதல் விண்ணப்பிக்கலாம்! டென்மார்க்கில் தொழில்முறை வாழ்க்கை மற்றும் நிரந்தரக் குடியிருப்பை எதிர்பார்க்கும் வெளிநாட்டு ஊழியர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி வெளியாகியுள்ளது. டென்மார்க் அரசு ‘கூட்டு ஒப்பந்தத் திட்டம்’ (Collective Agreement Scheme)... Read more »
மேசைக்குள் மறைத்து ரூ. 15.8 கோடி பெறுமதியான போதைப்பொருள் கடத்தல்! தாய்லாந்திலிருந்து அன்பளிப்புப் பொதியாக அனுப்பப்பட்ட மேசைப் பாகங்களுக்குள் நுட்பமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த ரூ. 158 மில்லியனுக்கும் அதிக பெறுமதியான ஹஷீஷ் மற்றும் கஞ்சா போதைப்பொருட்களை இலங்கை சுங்க அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். பேலியகொடை... Read more »
சேதமடைந்த வட்டவளை ரயில் நிலையத்தின் புனரமைப்புப் பணிகள் இராணுவத்திடம் ஒப்படைப்பு வட்டவளை பிரதேசத்தில் நிலவிய சீரற்ற வானிலை மற்றும் கடும் மழையைத் தொடர்ந்து ஏற்பட்ட மண்சரிவினால் சேதமடைந்த வட்டவளை ரயில் நிலையத்தின் பிரதான கட்டடத்தை முழுமையாகப் புனரமைக்கும் பொறுப்பு, ரயில்வே திணைக்களத்தால் இலங்கை இராணுவத்தின்... Read more »
இரு சிறுவர்கள் உட்பட மூவர் சுட்டுக்கொலை! டுபாயில் கைது செய்யப்பட்ட பெண் சந்தேகநபர் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டார் மித்தெனிய பகுதியில் நபரொருவரையும் இரு சிறுவர்களையும் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்த குற்றச்சாட்டுடன் தொடர்புடைய பெண் சந்தேகநபர் ஒருவர், ஐக்கிய அரபு இராச்சியத்தின் டுபாயில் கைது... Read more »
பிரான்ஸில் புதிய சட்ட சர்ச்சை! போராட்டத்தில் சேதம் ஏற்பட்டால் €10,000 வரை அபராதமா? பிரான்ஸில் போராட்டங்களின்போது ஏற்படும் வன்முறை மற்றும் சொத்துச் சேதங்களைக் கட்டுப்படுத்த புதிய சட்ட முன்மொழிவு ஒன்று நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படுகிறது. ஆனால், இந்த முன்மொழிவு மனித உரிமை அமைப்புகள் மற்றும் வழக்கறிஞர்களிடையே... Read more »
இஸ்ரேல் தேர்தலில் எந்தக் கூட்டணிக்கும் தெளிவான பெரும்பான்மை இல்லை? நெதன்யாகு கூட்டணிக்கும் எதிர்க்கட்சிகளுக்கும் இடையே கடும் போட்டி! இஸ்ரேலில் வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ள நிலையில், எந்தவொரு கட்சியோ அல்லது கூட்டணியோ தெளிவான வெற்றியைப் பெறவில்லை எனத் தொலைக்காட்சி நிறுவனங்களின் தேர்தலுக்குப் பிந்தைய கணிப்புகள் தெரிவிக்கின்றன. ... Read more »

