அமெரிக்காவில் அதிரடி நடவடிக்கை!

அமெரிக்காவில் அதிரடி நடவடிக்கை! – ஒரே வீச்சில் சுமார் 300,000 விசாக்களை ரத்து செய்த டிரம்ப் நிர்வாகம்! அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் (Donald Trump) நிர்வாகத்தினால் இதுவரை சுமார் 3,00,000 விசாக்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. அண்மைக்காலமாக வெளிநாட்டினருக்கான விசாக்களை அமெரிக்க அரசு... Read more »

ரஷ்ய வான்படை தளங்கள் மீது தீவிர தாக்குதல்!!

ரஷ்ய வான்படை தளங்கள் மீது தீவிர தாக்குதல்!! மாஸ்கோவின் மௌனம் குறித்து எழும் கேள்விகள்! ரஷ்யாவின் போரிசோக்லெப்ஸ்க் (Borisoglebsk) இராணுவ விமானப்படை தளம் மற்றும் சென் பீட்டர்ஸ்பேர்க் (St. Petersburg) பகுதிகளை இலக்கு வைத்து அண்மையில் உக்ரைனிய படைகளால் தீவிர ஆளில்லா வானூர்தி (Drone)... Read more »
Ad Widget

இத்தாலியிலும் வெடித்த மாபெரும் கலவரம்!

இத்தாலியிலும் வெடித்த மாபெரும் கலவரம்! கலவர பூமியானது இத்தாலி!! மிலான் வீதிகளில் 500 இராணுவ வீரர்களைக் களமிறக்கினார் பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி! பிரான்ஸைத் தொடர்ந்து இத்தாலியிலும் ‘வாழ்க்கைச் செலவு அதிகரிப்பைக்’ கண்டித்து நடைபெற்ற சமூகப் போராட்டங்கள் மாபெரும் வன்முறையாகவும் சூறையாடல்களாகவும் உருவெடுத்துள்ளன.   இதனைக்... Read more »

ரஷ்யாவின் முக்கிய எண்ணெய் முனையத்தை தாக்கிய உக்ரைன்!!

ரஷ்யாவின் முக்கிய எண்ணெய் முனையத்தை தாக்கிய உக்ரைன்!! 8 பிரம்மாண்ட எரிபொருள் தாங்கிகள் சேதம்! ரஷ்யாவின் ரொஸ்டோவ் (Rostov) பிராந்தியத்தில் அமைந்துள்ள நோவோஷாக்டின்ஸ்க் (Novoshakhtinsk) எண்ணெய் ஏற்றுமதி முனையத்தின் மீது உக்ரைன் முன்னெடுத்த தாக்குதலில் அங்குள்ள உட்கட்டமைப்புகளுக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. இத்தாக்குதலில், குறித்த... Read more »

யாழில் 29 வயது குடும்பப் பெண் கழிசடை கைது! நடந்தது என்ன?

யாழில் 29 வயது குடும்பப் பெண் கழிசடை கைது! நடந்தது என்ன? யாழ்ப்பாணம் – சுன்னாகம் தெற்கு, கல்லாக்காட்டுவான் பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் குடும்பப் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளாதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இரவு பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின்போதே குறித்த... Read more »

திருகோணமலையில் விடுதி உரிமையாளர் கூரிய ஆயுதத்தால் தாக்கிக் கொலை

திருகோணமலையில் விடுதி உரிமையாளர் கூரிய ஆயுதத்தால் தாக்கிக் கொலை திருகோணமலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 04ஆம் கட்டை சந்தியில் அமைந்துள்ள விடுதி ஒன்றின் உரிமையாளர், நேற்று (20) இரவு ஒரு குழுவினரால் கூரிய ஆயுதத்தால் தாக்கிக் கொலை செய்யப்பட்டுள்ளதாக திருகோணமலை பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த தகவலை... Read more »

மூடநம்பிக்கைகளை முன்னிறுத்தும் போராட்டங்கள் இலங்கையின் சர்வதேச நற்பெயருக்குப் பாதிப்பை ஏற்படுத்தும்!

மூடநம்பிக்கைகளை முன்னிறுத்தும் போராட்டங்கள் இலங்கையின் சர்வதேச நற்பெயருக்குப் பாதிப்பை ஏற்படுத்தும்! – இ.தொ.கா. தலைவர் செந்தில் தொண்டமான் உலகம் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்ப வளர்ச்சியுடன் நவீன யுகத்தை நோக்கி வேகமாகப் பயணித்துக் கொண்டிருக்கும் நிலையில், இன்றைய தலைமுறையினரைச் சரியான பாதையில் வழிநடத்த வேண்டிய... Read more »

இணையவழி வியாபாரம் என்ற பெயரில் ரூ. 12.6 மில்லியன் மோசடி – 36 வயது நபர் கைது!

இணையவழி வியாபாரம் என்ற பெயரில் ரூ. 12.6 மில்லியன் மோசடி – 36 வயது நபர் கைது! இணையவழி வியாபாரம் மூலம் பணம் சம்பாதிக்க முடியும் எனக் கூறி பண மோசடியில் ஈடுபட்ட நபர் ஒருவரை கணினி குற்றவியல் விசாரணைப் பிரிவின் வடமேல் மாகாண... Read more »

மீண்டும் அதிகரிக்கும் கோதுமை மாவின் விலை!

மீண்டும் அதிகரிக்கும் கோதுமை மாவின் விலை! உடன் அமுலுக்கு வரும் வகையில் கோதுமை மாவின் விலையை உயர்த்துவதற்கு உரிய நிறுவனங்கள் நடவடிக்கை எடுத்துள்ளன. இதற்கமைய ஒரு கிலோ கிராம் கோதுமை மாவின் விலை 13 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.   கடந்த ஓகஸ்ட் மாத இறுதியிலும்... Read more »

கோதுமை மா விலை அதிகரிப்பு – பராட்டா, முட்டை ரொட்டி உள்ளிட்ட சிற்றுண்டிகளின் விலையும் உயர்வு!

கோதுமை மா விலை அதிகரிப்பு – பராட்டா, முட்டை ரொட்டி உள்ளிட்ட சிற்றுண்டிகளின் விலையும் உயர்வு! கோதுமை மா விலை அதிகரித்துள்ளதைத் தொடர்ந்து, பராட்டா, முட்டை ரொட்டி உள்ளிட்ட சிற்றுண்டிகளின் விலைகளை இன்று (21) நள்ளிரவு முதல் 5 ரூபாவால் அதிகரிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அகில... Read more »