லியோனல் மெஸ்ஸி சர்வதேச கால்பந்தாட்டத்திலிருந்து ஓய்வு பெற்றார்!

லியோனல் மெஸ்ஸி சர்வதேச கால்பந்தாட்டத்திலிருந்து ஓய்வு பெற்றார்! அர்ஜென்டினாவின் நட்சத்திரக் கால்பந்தாட்ட வீரர் லியோனல் மெஸ்ஸி சர்வதேச போட்டிகளிலிருந்து தனது ஓய்வை அறிவித்துள்ளார். 2022 கட்டார் உலகக் கோப்பையை அர்ஜென்டினாவிற்கு வென்று கொடுத்த 39 வயதான மெஸ்ஸி, இது வேதனையான முடிவு என்றாலும் சரியான... Read more »

நேபாள வெள்ளப் பாதிப்புக்கு கட்டாரின் அவசர மனிதாபிமான உதவி

நேபாள வெள்ளப் பாதிப்புக்கு கட்டாரின் அவசர மனிதாபிமான உதவி நேபாளத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான அவசர நிவாரணப் பொருட்களுடன் கட்டார் ஆயுதப் படைகளுக்குச் சொந்தமான விமானம் ஒன்று நேபாளத்தைச் சென்றடைந்துள்ளது. வெள்ளப் பெருக்கால் பாதிக்கப்பட்டுள்ள 52,000 பேருக்குப் பயனளிக்கும் வகையில் இந்த நிவாரண உதவித்... Read more »
Ad Widget

கொழும்பில் 463 கிலோ ஐஸ் போதைப்பொருள் பறிமுதல்

கொழும்பில் 463 கிலோ ஐஸ் போதைப்பொருள் பறிமுதல்: பாகிஸ்தானியர்கள் இருவர் உட்பட மேலும் 3 பேர் கைது! கொழும்பில் கொள்கலன் (Container) ஒன்றில் மறைத்து இலங்கைக்குக் கொண்டு வரப்பட்ட 463 கிலோகிராம் ஐஸ் போதைப்பொருள் (Methamphetamine) கைப்பற்றப்பட்ட சம்பவம் தொடர்பில் மேலும் மூன்று சந்தேகநபர்களை... Read more »

ஜப்பானிடமிருந்து வடமேல் மாகாணத்திற்கு 3 புதிய அம்பியூலன்ஸ்கள்

ஜப்பானிடமிருந்து வடமேல் மாகாணத்திற்கு 3 புதிய அம்பியூலன்ஸ்கள் ஜப்பான் – இலங்கை சர்வதேச நட்புறவு அமைப்பினால் வடமேல் மாகாண சுகாதார சேவைகள் திணைக்களத்திற்கு ரூ. 2 கோடிக்கும் அதிக பெறுமதியிலான 3 புதிய அம்பியூலன்ஸ்கள் நேற்றைய தினம் வழங்கப்பட்டன. வடமேல் மாகாண ஆளுநர் திஸ்ஸ... Read more »

63 இலங்கை தூதரகங்களுக்குப் புதிய உத்தியோகபூர்வ இணையத்தளங்கள் ஆரம்பம்

63 இலங்கை தூதரகங்களுக்குப் புதிய உத்தியோகபூர்வ இணையத்தளங்கள் ஆரம்பம் வெளிநாடுகளில் இயங்கும் 63 இலங்கைத் தூதரகங்கள் மற்றும் பிரதிநிதித்துவ அலுவலகங்களுக்கான உத்தியோகபூர்வ இணையத்தளங்கள் வெற்றிகரமாக ஆரம்பிக்கப்பட்டு, மக்கள் பாவனைக்குத் திறக்கப்பட்டுள்ளன. இலங்கையின் வெளிநாட்டுத் தூதரக சேவைகளை டிஜிட்டல் முறைக்கு நவீனமயமாக்கும் ஒரு முக்கிய நடவடிக்கையாக... Read more »

முன்னாள் அமைச்சர் பியங்கர ஜயரத்னவுக்கு 7 வருட கடூழிய சிறைத்தண்டனை

முன்னாள் அமைச்சர் பியங்கர ஜயரத்னவுக்கு 7 வருட கடூழிய சிறைத்தண்டனை: கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பு ஊழல் குற்றச்சாட்டில் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்ட முன்னாள் அமைச்சர் பியங்கர ஜயரத்னவுக்கு 7 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.   இவருக்கு... Read more »

இங்கிலாந்திடம் அடுத்தடுத்து தோல்வி

இங்கிலாந்திடம் அடுத்தடுத்து தோல்வி: தலைமைப் பயிற்சியாளருடன் 7 முக்கிய வீரர்களை அதிரடியாக நீக்கியது பாகிஸ்தான்! இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரைத் தொடர்ச்சியாக இழந்துள்ள நிலையில், 3ஆவது போட்டிக்காகத் தனது தலைமைப் பயிற்சியாளர் சர்ப்ராஸ் அகமட் உட்பட 7 வீரர்களை அணியில் இருந்தே அதிரடியாக நீக்கித்... Read more »