Dover-ல் நடந்த போராட்டம்… மீண்டும் ஒரு பெரிய விவாதத்தைத் தொடங்கியுள்ளது. English Channel வழியாக சிறிய படகுகளில் பிரிட்டனுக்குள் வரும் குடியேற்றம் குறித்து நீண்ட காலமாக அரசியல் மற்றும் பொதுமக்கள் மத்தியில் கடுமையான விவாதம் நடைபெற்று வருகிறது. Dover பகுதியில் நடைபெற்ற போராட்டம் அந்த... Read more »
ஜனநாயகத்தை சீரழிக்கும் அரசாங்கம்; நாமல் ராஜபக்ஷவின் கைதை கண்டிக்கும் ரணில் விக்கிரமசிங்க! அரசாங்கம் நாட்டின் ஜனநாயகத்தையும் மக்கள் இறையாண்மையையும் சீர்குலைப்பதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க குற்றம் சாட்டியுள்ளார். அத்துடன், எம்பி நாமல் ராஜபக்ஷவின் கைதைக் கண்டித்த அவர், இதற்கு தனது பலத்த எதிர்ப்பையும்... Read more »
ரஷ்யா – இலங்கை இடையேயான நேரடி விமான சேவைகள் மீண்டும் ஆரம்பம்! ரஷ்யா – இலங்கை இடையேயான நேரடி விமான சேவைகள் மீண்டும் ஆரம்பம்! ரஷ்யாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான நேரடி விமான சேவைகளை எதிர்வரும் நவம்பர் மாதம் முதல் மீண்டும் ஆரம்பிக்க அஸூர் எயார்... Read more »
22ஆவது அரசியலமைப்புத் திருத்தம் நிறைவேற்றப்படும் 22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை எக்காரணம் கொண்டும் திரும்பப் பெறப்போவதில்லை என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மீண்டும் வலியுறுத்தியுள்ளார். இன்று (06) புலத்சிங்ஹல பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே, ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார்.... Read more »
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான பாதைகள் திடீர் மாற்றம்! காரணம் என்ன? இந்தோனேசியாவின் அனக் க்ரக்கடோவா எரிமலை திடீரென சீற்றமடைந்ததால், ஆஸ்திரேலியாவின் சிட்னி மற்றும் மெல்போர்னில் இருந்து இலங்கை நோக்கி வந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானங்களின் பாதைகள் அவசரமாக மாற்றப்பட்டுள்ளன. எரிமலைச் சாம்பல் வான்பரப்பில் பரவுவதால்,... Read more »
45 ஆண்டுகளுக்குப் பின் ஹிங்குராக்கொட ரயில் நிலையம் புனரமைப்பு நாடு தழுவிய அளவில் 100 ரயில் நிலையங்களை அரச-தனியார் பங்களிப்புடன் மேம்படுத்தும் தேசிய திட்டத்தின் கீழ், பொலன்னறுவை மாவட்டத்தின் ஹிங்குராக்கொட ரயில் நிலைய புனரமைப்பு பணிகள் உத்தியோகபூர்வமாகத் தொடங்கியுள்ளன. 45 ஆண்டுகளுக்கும் மேலாக... Read more »
“20-க்கு தேவைப்பட்ட பொதுவாக்கெடுப்பு 22-க்கு ஏன் இல்லை?” – ஜனாதிபதியிடம் சஜித் பிரேமதாச கேள்வி! எதிர்க்கட்சியில் இருந்தபோது 20-வது அரசியலமைப்பு திருத்தத்திற்கு பொதுவாக்கெடுப்பு அவசியம் என வாதிட்ட அனுரகுமார திசாநாயக்க, இன்று ஜனாதிபதியாக 22-வது திருத்தத்தைக் கொண்டுவரும் போது அதைத் தவிர்ப்பது ஏன் என... Read more »
கனடாவில் காணாமல் போன மிதக்கும் தீவு கண்டுபிடிப்பு! பிரிட்டிஷ் கொலம்பியாவில் உள்ள Williston Reservoir பகுதியில் முதலில் காணப்பட்ட இந்த பிரம்மாண்டமான மிதக்கும் நிலப்பரப்பு, சில வாரங்களுக்குப் பிறகு திடீரென காணாமல் போனது. அதன் பிறகு அதிகாரிகள் தேடிய நிலையில், அது முதலில் காணப்பட்ட... Read more »
உலகளவில் உச்சம் தொட்டது உணவுப் பொருட்களின் விலை உலகளாவிய உணவுப் பொருட்களின் விலைகள் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் , 2022 ஆம் ஆண்டின் பிற்பகுதிக்குப் பிந்தைய மிக உயர்ந்த மட்டத்தை எட்டியுள்ளதாக ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பு (FAO) வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.... Read more »
ஆஸ்திரேலியாவின் வறண்ட பாலைவனம் பசுமையாக மாறியது! 2026 ஆம் ஆண்டில் பெய்த அசாதாரண கனமழை, தென் ஆஸ்திரேலியாவின் பொதுவாக வறண்டிருக்கும் உள்நாட்டுப் பகுதிகளை வியக்க வைக்கும் வகையில் மாற்றியுள்ளது. 💧 Kati Thanda–Lake Eyre, Lake Frome, Lake Torrens மற்றும் Lake Gairdner... Read more »

