திரிஷாவை குறிவைத்து விமர்சிப்பது தவறு – சஞ்சனா கல்ராணி

திரிஷாவை குறிவைத்து விமர்சிப்பது தவறு – சஞ்சனா கல்ராணி தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான திரிஷாவை குறிவைத்து விமர்சிப்பது தவறு என நடிகை சஞ்சனா கல்ராணி தெரிவித்துள்ளார். சமீப காலமாக திரிஷாவின் தனிப்பட்ட விஷயங்கள் குறித்து சமூக வலைத்தளங்களில் பல்வேறு விமர்சனங்களும், யூகங்களும் பரவி... Read more »

இன்றைய வானிலை முன்னறிவிப்பு 

இன்றைய வானிலை முன்னறிவிப்பு சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் அத்துடன் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும். அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் மொனராகலை மாவட்டங்களின் சில இடங்களில் பிற்பகல் இரண்டு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய... Read more »
Ad Widget

பொலிஸ் நற்சான்றிதழ் தரவுத்தளம் செயலிழப்பு

பொலிஸ் நற்சான்றிதழ் தரவுத்தளம் செயலிழப்பு: சீராகும் வரை விண்ணப்பிக்க வேண்டாம் என அறிவிப்பு! பொலிஸ் தலைமையகத்தால் வழங்கப்படும் பொலிஸ் அனுமதி/நற்சான்றிதழ்களுக்கான தரவுத்தளம் செயலிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. பத்தரமுல்லை, சுஹுருபாய கட்டிடத்தில் இயங்கும் சான்றிதழ் பிரிவின் மூலம் விண்ணப்பங்கள் பெறுதல், அறிக்கைகள் கோருதல்... Read more »

நிதிக்குற்ற விசாரணைப் பிரிவில் ஆஜரானார் நாமல் ராஜபக்ஷ!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ, இன்று (21) காலை நிதிக்குற்ற விசாரணைப் பிரிவில் (FCID) முன்னிலையாகியுள்ளார். அங்கு முன்னெடுக்கப்பட்டு வரும் முதற்கட்ட விசாரணை ஒன்று தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக, அவருக்கு ஏற்கனவே அழைப்பாணை விடுக்கப்பட்டிருந்தது. அந்த... Read more »

உணவுப் பொருட்களின் விலை உயர்வால் ஜூலையில் பணவீக்கம் 7.2% ஆக அதிகரிப்பு

இலங்கைத் தொகைமதிப்புப் புள்ளிவிபரத் திணைக்களத்தின் நுகர்வோர் விலைச் சுட்டெண் மற்றும் மாதாந்த நுகர்வோர் பணவீக்கத் தரவுகளின்படி, ஜூலை மாதத்தில் இலங்கையின் பணவீக்க விகிதம் அதிகரித்துள்ளது. ஜூன் மாதத்தில் 6.5% ஆக இருந்த பணவீக்கம், ஜூலை மாதத்தில் 7.2% ஆக அதிகரித்துள்ளதாகத் தொகைமதிப்புப் புள்ளிவிபரத் திணைக்களம்... Read more »

சர்வதேச சந்தையில் எரிபொருள் விலை அதிகரிப்பு!

சர்வதேச சந்தையில் எரிபொருள் விலை அதிகரிப்பு! இலங்கையில் ஏற்பட்டுள்ள தாக்கம் – நாடாளுமன்றில் அறிவிப்பு சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலையில் ஏற்பட்டுள்ள அதிகரிப்பு இலங்கையின் உள்நாட்டு பொருளாதாரத்திலும் மக்களின் வாழ்க்கை செலவிலும் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில்... Read more »

கண் பாதிப்புக்குள்ளானவர்களுக்கு யாழ். போதனா வைத்தியசாலையில் விசேட சிகிச்சை ஏற்பாடுகள்.

நேற்று இரவு பண்டத்தரிப்பு கோயில் பகுதியில் நடைபெற்ற திருவிழாவில் கலந்துகொண்டவர்களில் 157 பேர், கண்களில் கடுமையான வலி, எரிச்சல் மற்றும் கண்களைத் திறப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகளுடன் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் கண் சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் பலர் சிகிச்சைக்காக வரக்கூடும் என... Read more »

ATM-இல் கிடந்த ரூ.15,000 பணத்தை பொலிஸாரிடம் ஒப்படைத்த உயர்தர மாணவி

ATM-இல் கிடந்த ரூ.15,000 பணத்தை பொலிஸாரிடம் ஒப்படைத்த உயர்தர மாணவி அக்கரப்பத்தனையில் நேர்மைக்கு எடுத்துக்காட்டாக மாணவியின் செயல் அக்கரப்பத்தனை பகுதியில் ATM இயந்திரத்தில் விட்டுச் செல்லப்பட்டிருந்த ரூ.15,000 பணத்தை கண்டெடுத்த உயர்தர மாணவி ஒருவர், அதனை அக்கரப்பத்தனை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்து உரியவரிடம் சேர்த்த... Read more »

மொணராகலை – வெல்லவாய வீதியில் கோர விபத்து: 05 பேர் உயிரிழப்பு

மொணராகலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கும்புக்கன பகுதியில், டிப்பர் ரக வாகனம் மற்றும் டிரெய்லருடன் கூடிய டிராக்டர் வாகனம் மோதியதில் இடம்பெற்ற விபத்தில் 05 பேர் உயிரிழந்துள்ளனர். இன்று (21) அதிகாலை இடம்பெற்ற இந்த விபத்தில், மேலும் 08 பேர் படுகாயமடைந்து மொணராகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.... Read more »

கொழும்பில் பஸ் மோதியதில் வெளிநாட்டவர் உயிரிழப்பு

கொழும்பு கோட்டை – யோர்க் வீதியில் பாதசாரி கடவையைப் பயன்படுத்தி வீதியைக் கடக்க முயன்ற வெளிநாட்டுப் பிரஜை ஒருவர் பஸ் மோதியதில் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து நேற்று (20) இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்படுகிறது. விபத்தில் பலத்த காயமடைந்த அவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும்,... Read more »