நல்லூர் பிரதேச சபையின் நிதியொதுக்கீடு மற்றும் ஊழியர் கொடுப்பனவு குறித்து விளக்கம்நிதியொதுக்கீடு மற்றும் ஊழியர் கொடுப்பனவு குறித்து நல்லூர் பிரதேச சபையின் தவிசாளர் ப.மயூரன் விளக்கமளித்துள்ளாா். அது தொடர்பில் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே அவா் விளக்கமளித்துள்ளாா். வெளிவாரி ஊழியர்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவுகள் உரிய சட்ட... Read more »
நேபாளத்தில் பேருந்து ஆற்றில் விழுந்து விபத்து – 18 பேர் உயிரிழப்பு நேபாளத்தின் போக்காராவிலிருந்து (Pokhara) தலைநகர் காத்மாண்டு நோக்கிச் சென்று கொண்டிருந்த பயணிகள் பேருந்து ஒன்று, அதிகாலை சுமார் 1:15 – 1:30 மணியளவில் தாதிங் (Dhading) மாவட்டத்தில் உள்ள திரிசூலி ஆற்றில்... Read more »
புத்தளத்தில் முச்சக்கரவண்டி சாரதி கொலை : 16 வயது சிறுவன் கைது புத்தளம், தில்லையடி – ரத்மல்யாய பகுதியைச் சேர்ந்த 75 வயதுடைய அப்துல் லத்தீப் என்ற முச்சக்கரவண்டி சாரதி, கடந்த 21ஆம் திகதி இரவு வாடகை பயணம் ஒன்றிற்காக அழைத்துச் செல்லப்பட்ட நிலையில்... Read more »
பிரித்தானியாவின் விம்பிள்டன் நகரில் கத்திக்குத்து: கொலையாளி கைது! லண்டனின் விம்பிள்டன் நகர மையப்பகுதியில் (The Broadway) நேற்று (பெப்ரவரி 22, 2026) அதிகாலை நடைபெற்ற அதிர்ச்சிகரமான கத்திக்குத்துச் சம்பவம் தொடர்பாக 30 வயதுடைய நபர் ஒருவரை மெட் காவற்துறையினர் (Metropolitan Police) கைது செய்துள்ளனர்.... Read more »
மாணவர் எதிர்ப்பு : ஒக்ஸ்போர்ட் யூனியன் உரையை இழந்தார் நாமல் ராஜபக்ஷ ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் புகழ்பெற்ற விவாதச் சங்கமான ‘ஒக்ஸ்போர்ட் யூனியனில்’ உரையாற்றுவதற்காக இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இன்று நடைபெறவிருந்த இந்த உரையாடல் நிகழ்வுக்கு, ஒக்ஸ்போர்ட்பல்கலைக்கழக மாணவர்கள் குழுவினர்... Read more »
ஐஸ் போதைப்பொருளுடன் சட்டத்தரணி கைது: கொழும்பு 06 பகுதியைச் சேர்ந்த 56 வயதுடைய சட்டத்தரணி ஒருவர், ‘ஐஸ்’ (Crystal Methamphetamine) போதைப்பொருளுடன் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பு, கேசல்கவத்தை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது, குறித்த சந்தேகநபரிடமிருந்து சுமார் 130 கிராம் ஐஸ் போதைப்பொருள்... Read more »
மெக்சிக்கோவின் ‘El Mencho’ மரணமும் அதைத் தொடர்ந்த வன்முறையும்! மெக்சிகோ ராணுவம் ஞாயிற்றுக்கிழமை (பெப்ரவரி 22, 2026) அன்று நடத்திய அதிரடித் தாக்குதலில், உலகின் மிக ஆபத்தான போதைப்பொருள் கடத்தல் தலைவர்களில் ஒருவரான ‘El Mencho’ கொல்லப்பட்டார். ஜாலிஸ்கோ (Jalisco) மாகாணத்தில் உள்ள டபால்பா... Read more »
பயிற்சியின் போது விபத்துக்குள்ளானது ‘தேஜஸ்’ போர் விமானம்! இந்திய தொழில்நுட்பத்தில் உருவான தேஜஸ் (LCA Tejas) இலகுரக போர் விமானம், இன்று தனது பயிற்சிப் பயணத்தை முடித்துக்கொண்டு தரையிறங்கும் போது விபத்துக்குள்ளானது. 📍 புது தில்லியில் உள்ள ஒரு விமானப்படை தளத்தில், வழக்கமான பயிற்சிப்... Read more »
டிரம்பின் தூக்கத்தை கெடுக்கும் கிம் ஜொங் உன் மீண்டும் தேர்வு: சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் வாழ்த்து! வடகொரியாவின் ஆளும் கட்சியான தொழிலாளர் கட்சியின் (Workers’ Party of Korea – WPK) 9-வது மாநாடு பியோங்யாங்கில் (Pyongyang) நடைபெற்றது. இந்த மாநாட்டில், கிம்... Read more »
மெக்சிகோவில் பெரும் போர்: ராணுவத்திற்கும் CJNG கார்டெல் குழுவிற்கும் இடையே கடும் மோதல்! மெக்சிகோ நாட்டில் சட்டம் ஒழுங்கிற்கு பெரும் சவாலாக விளங்கும் CJNG (Jalisco New Generation Cartel) போதைப்பொருள் கடத்தல் குழுவிற்கும், அந்நாட்டு பாதுகாப்புப் படைகளுக்கும் இடையே தீவிரமான துப்பாக்கிச் சண்டை... Read more »

