நான் என் வாழ்நாளில் மக்களிடம் இருந்து ஐந்து காசுகளை கூட வாங்கியது இல்லை…”- கார் பிரச்சினைக்கு ரோஸியின் பதில் தன் மீது தேர்தல் காலங்களிலும் சரி, ஏனைய சமயங்களிலும் சரி ஊடகங்கள் காலத்திற்கு காலம் குற்றச்சாட்டுக்களை முன்வைப்பது புதிதல்ல. இப்போது வாகன குற்றச்சாட்டு குறித்து... Read more »
“என்னைப் பின்தொடர்ந்து பாதுகாப்பு அதிகாரிகள் வருவது எனக்கு எப்படியும் பிடிக்காது. “சலுகைகள் குறைக்கப்பட்டமை தொடர்பில் கவலையில்லை..” – சந்திரிக்கா, மைத்திரிபால முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க மற்றும் மைத்திரிபால சிறிசேன ஆகியோர், முன்னாள் ஜனாதிபதிகள் என்ற ரீதியில் தமக்கு வழங்கப்பட்ட சிறப்புரிமைகளை ரத்து... Read more »
“ஓய்வு பெற நான் ரெடி, தனது அரசியல் சகாக்களை கைவிட முடியல..” அரசியலில் இருந்து ஓய்வு பெறத் தயார் என தெரிவித்த முன்னாள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, ஓய்வு பெறுவது தொடர்பில் தமக்கு எந்தவிதமான ஐயமும் இல்லை என தெரிவித்துள்ளார். தனது... Read more »
நிர்ணயிக்கப்பட்ட பஸ் கட்டணத்தை விட பயணிகளிடமிருந்து அதிக கட்டணம் அறவிடும் பஸ்கள் தொடர்பில் முறையிட தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இந்நிலையில், அதிக கட்டணம் அறவிடும் பஸ்கள் தொடர்பில் முறையிட 1955 அல்லது 071 25 95 555 என்ற... Read more »
அவுஸ்திரேலியா இலங்கைக்கு தொடர்ச்சியான ஆதரவை வழங்கும் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவுக்கும் இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் பால் ஸ்டீபன்ஸுக்கும் (Paul Stephens)இடையிலான சந்திப்பொன்று இன்று(02) கொழும்பில் உள்ள ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. இங்கு அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர், அண்மையில் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில் வெற்றியீட்டிய ஜனாதிபதிக்கு... Read more »
உர மானியத்தை இரண்டு கட்டங்களாக வழங்கத் தீர்மானம் அதிகரிக்கப்பட்ட உர மானியத்தை இரண்டு கட்டங்களாக வழங்குவதற்கு விவசாய அமைச்சு தீர்மானித்துள்ளது. பொதுத் தேர்தல் முடியும் வரை அதிகரிக்கப்பட்ட உர மானியத்தை இடைநிறுத்துமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவினால் விடுக்கப்பட்ட அறிவித்தலை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சின்... Read more »
தேங்காய் நமது கலாச்சாரத்திலிருந்து பிரிக்க முடியாத ஒன்று. பாக்கு பல்வேறு கலாச்சார நிகழ்வுகளுக்குப் பயன்படுத்தப்படும் வணிக ரீதியாக நன்மை பயக்கும் பொருளாகும். தென்கிழக்கு ஆசியாவில் தேங்காய், குறிப்பாக ஒரு முக்கியமான வணிகப் பொருளாக கருதப்படுகிறது. இந்தியா, இந்தோனேஷியா, மியான்மர் போன்ற நாடுகள் பாக்கு உற்பத்தி... Read more »
எந்தவொரு விசாரணைக்கும் தயார்” நாமலின் ஊடகப் பிரிவு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷவின் தேர்தல் பிரசாரத்திற்கு லங்கா மின்சார தனியார் நிறுவனத்தின் வாகனம் பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டை மறுப்பதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. லங்கா... Read more »
“செக்கு அருகே நின்று சாக்லேட் சாப்பிட்டாலும் சிலருக்கு அது புண்ணாக்கு” பிணைமுறி மோசடியின் மூலகாரணத்தை கண்டறியும் வரை இந்த நாட்டில் மீண்டும் அரசியலில் ஈடுபடும் விருப்பமில்லை என முன்னாள் அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். நேற்று (01) பிற்பகல் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த... Read more »
உகண்டாவிலும் ஏனைய நாடுகளிலும் ராஜபக்க்ஷவினர் பல பில்லியன் டொலர்களை மறைத்து வைத்துள்ளனர் என்ற குற்றச்சாட்டை நிரூபிக்குமாறு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்க்ஷ சவால் விடுத்துள்ளார். ஜனாதிபதித் தேர்தல் பிரசாரத்தின் போது தனது சமூக வலைத்தளக் கணக்கில் கருத்து வெளியிட்ட... Read more »