கரையோர ரயில் சேவைகளின் நேரங்களில் மாற்றம்

கரையோர ரயில்களின் கால அட்டவணையை இன்று முதல் திருத்தியமைக்க இலங்கை ரயில்வே திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, மாத்தறையில் இருந்து கொழும்பு கோட்டை மற்றும் மருதானை நோக்கி பயணிக்கும் ‘ருஹுனு குமாரி’ விரைவு ரயில் இன்று காலை 05.25 மணிக்கு பெலியத்த ரயில் நிலையத்தில்... Read more »

சமாதானம், மகிழ்ச்சி, சுபீட்சம் மிக்கதாக புத்தாண்டு அமைய வேண்டும்: இரா.சம்பந்தன்

பிறந்துள்ள 2024 ஆம் ஆண்டு தமிழர்களாகிய எமக்குத் தீர்க்கமான முடிவுகளை எடுக்கக் கூடிய ஆண்டாக இருக்கும் என்று நம்புகின்றோம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், “மலர்ந்துள்ள 2024 ஆம் ஆண்டானது... Read more »
Ad Widget

பிரதமரின் புத்தாண்டு வாழ்த்து செய்தி

புதிய நம்பிக்கையுடன் கூடிய நாட்டை உருவாக்குவதற்கான அரசாங்கத்தின் நடைமுறைகளை முன்னெடுப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் இந்த வருட வரவு – செலவுத் திட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பிரதமர் தெரிவித்துள்ளார். பிரதமர் தினேஷ் குணவர்தன வெளியிட்டுள்ள புத்தாண்டு வாழ்த்து செய்தியிலே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொருளாதாரம், அரசியல், சமூகம்... Read more »

கனடாவில் இருந்து அசானிக்கு வந்த வாய்ப்பு

கனடாவில் இருந்து வாய்ப்பு கிடைத்திருப்பதாக அசானி தெரிவித்துள்ளார். யாழ் ஊடக அமையத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.மேலும் தெரிவிக்கையில், ஆரம்பத்தில் மேடையில் போய் பாடும் போது தயக்கம் இருந்தாலும் பின்னர் அனைவரும் எனக்கு ஆதரவு தரும்போது அது எனக்கு பலமாக... Read more »

கனடாவில் உயரும் பெற்றோல் விலை

கனடாவின் ரொறன்ரோவில் புத்தாண்டில் பெற்றோலின் விலை உயரும் என தெரிவிக்கப்படுகின்றது. எவ்வாறெனினும், இந்த விலை உயர்வு தற்காலிகமானது என துறைசார் பொருளியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். அரசாங்கத்தின் கார்பன் வரி அதிகரிப்பிற்கு நிகராக ஒரு லீற்றர் பெற்றோலின் விலை 2.5 முதல் 2.6 சதவீதம் வரையில்... Read more »

எரிபொருள் விலையை அதிகரித்த CEYPETCO

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் இன்று காலை 5 மணி முதல் அமுலாகும் வகையில் எரிபொருள் விலையில் திருத்தம் மேற்கொண்டுள்ளது. இதன்படி, 92 ஒக்டேன் பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 20 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு புதிய விலை 366 ரூபாவாக அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், 95 ஒக்டேன்... Read more »

கடன் மறுசீரமைப்பு நடவடிக்கையில் இலங்கை வெற்றி பெறாது: ஜப்பான்

சீனாவின் பங்களிப்பு இன்றி கடன் மறுசீரமைப்பு நடவடிக்கையில் இலங்கை வெற்றி பெறுவது கடினமானது என்பதை ஜப்பான் மீண்டும் மீண்டும் வலியுறுத்தியுள்ளது. இலங்கையின் மிகப்பெரிய கடன் வழங்குநராக சீனா காணப்படுகின்றமையே இதற்கு காரணமென ஜப்பான் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் கூறுகின்றன. சீனா, இந்தியா மற்றும் ஜப்பான்... Read more »

காயங்களை குணப்படுத்தும் மினி ரோபோக்கள் கண்டுபிடிப்பு

அமெரிக்காவைச் சேர்ந்த ஆய்வாளர்கள் காயங்களைத் தானாகவே குணப்படுத்தும் ஒரு வேற லெவல் மினி ரோபோக்களை உருவாக்கியுள்ளனர். இது பலரையும் வியக்க வைப்பதாக இருக்கிறது. மருத்துவத் துறையில் தொடர்ச்சியாக பல்வேறு ஆய்வுகள் நடந்து வருகிறது. அதிலும் குறிப்பாகத் தானாகக் காயங்களைக் குணப்படுத்தும் மினி ரோபோக்கள் குறித்த... Read more »

52 ஆண்டுகளுக்குப் பின் அரியணையை விட்டுக்கொடுக்கும் டென்மார்க் ராணி

ஐரோப்பாவில் நீண்ட காலம் அரசராக இருந்த டென்மார்க்கின் ராணி இரண்டாம் மார்கிரேத், 52 ஆண்டுகளுக்கு பின்னர் ஜனவரி 14ஆம் திகதி அரியணையில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். 1972ஆம் ஆண்டு அரியணை ஏறிய 83 வயதான ராணி, தனது பாரம்பரிய புத்தாண்டு உரையின் போது நேரடி... Read more »

எதிர்வரும் 6ஆம் திகதி லெக்ராஞ்சியனை அடையும் ஆதித்யா எல்-1

கடந்த செப்டெம்பர் 2ஆம் திகதி சூரியனை ஆய்வு செய்ய ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஏவுதளத்தில் இருந்து ஆதித்யா எல்-1 என்ற விண்கலத்தை இஸ்ரோ விண்ணில் ஏவியது. இது, பூமியில் இருந்து சுமார் 15 லட்சம் கி.மீ தூரத்தை 125... Read more »