இலங்கையில் காத்திருக்கும் நவீன ரயில் பயணங்கள், நவீன முறையில் புதிய ரயில் ஓட்டுநர்களுக்கு பயிற்சி!

இலங்கையில் காத்திருக்கும் நவீன ரயில் பயணங்கள், நவீன முறையில் புதிய ரயில் ஓட்டுநர்களுக்கு பயிற்சி!

இந்த புதிய தொழில்நுட்ப பயிற்சி மையம் புதிதாக நியமிக்கப்பட்ட ரயில் ஓட்டுநர்களுக்கு விரைவான மற்றும் திறன் வாய்ந்த பயிற்சி வழங்கும் நோக்கில், நவீன தொழில்நுட்ப உபகரணங்களும் தொழில்நுட்ப அறிவும் ஒருங்கிணைக்கப்பட்டு அமைக்கப்பட்டுள்ளது.

யூரோ 1.1 மில்லியன் செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்த பயிற்சி மையத்தில்,

– Simulator Cabin – 01,

– Training Desk – 08,

– Observation Desk – 06

என்பவை அடங்கியுள்ளன.

3D தொழில்நுட்பம் மிக உயர்ந்த முறையில் பயன்படுத்தப்பட்டுள்ள இந்த மையத்தில் பயிற்சி பெறும் ஒருவருக்கு,

– ரயிலை நேரடியாக இயக்குவது போன்ற உயிர்ப்பூட்டப்பட்ட அனுபவம்..

– ரயில் சிக்னல்கள் பெறுதல் மற்றும் அதற்கேற்ற வகையில் செயல்படுதல்..

– கடவை (Level Crossing) பயன்பாடு உள்ளிட்ட பயிற்சிகளை

துல்லியமாகவும் குறுகிய காலத்திலும் பெற முடியும்..

என்பன இதன் முக்கிய சிறப்பம்சமாகும்!

Recommended For You

About the Author: admin