U19 உலகக் கிண்ணம் ஆப்கானிஸ்தானை வீழ்த்திய இலங்கை!

U19 உலகக் கிண்ணம் ஆப்கானிஸ்தானை வீழ்த்திய இலங்கை!

19 வயதிற்குட்பட்டோர் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் – சுப்பர் 6 சுற்று

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான சுப்பர் 6 போட்டியில்

🇱🇰 இலங்கை U19 அணி 4 விக்கெட்களால் அபார வெற்றியை பதிவு செய்தது.

📊 போட்டி சுருக்கம்

🇦🇫 ஆப்கானிஸ்தான் – 193 ஓட்டங்கள் (அனைத்து விக்கெட்டுகள்)

🇱🇰 இலங்கை – 194/6 (46.5 ஓவர்கள்)

சுப்பர் 6 சுற்றில் இலங்கை அணிக்கு

👉 இந்த வெற்றி அரையிறுதி கனவுக்கு

👉 மிக முக்கியமான முன்னேற்றமாக பார்க்கப்படுகிறது.

Recommended For You

About the Author: admin